FIFA உலக கோப்பை 2026: யாருக்கு கோப்பை? 48 அணிகள் — ஒரே இலக்கு!

உலகின் மிகப்பெரிய கால்பந்து விழா ஆரம்பமாகிவிட்டது!
2026 FIFA உலக கோப்பை போட்டி ஜூன் 11 அன்று
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா என மூன்று
நாடுகளில் தொடங்கியது. இந்த முறை வரலாறு
காணாத வகையில் 48 அணிகள் பங்கேற்கின்றன.
மொத்தம் 104 ஆட்டங்கள் நடைபெறும்.
இறுதிப் போட்டி ஜூலை 19 அன்று நடைபெறும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link